MARC காட்சி

Back
கடசாரி அரிய குறும்பன் கோயில்
245 : _ _ |a கடசாரி அரிய குறும்பன் கோயில் -
246 : _ _ |a குறும்பன் கோயில்
520 : _ _ |a பொருப்புமேத்துப்பட்டி கடசாரி அரியகுரும்பன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர். இக்கோயிலில் பல காவல் தெய்வங்கள் வழிபாட்டில் உள்ளனர். பேச்சியம்மன், மாயாண்டிச்சாமி, கருந்தவசி, பெரியகருப்பசாமி, சின்னகருப்பசாமி, இராக்கம்மாள், கன்னிமார் எழுவர் ஆகிய தெய்வங்களும் இங்கு வழிபடப்பெறுகின்றன. இச்சிற்பங்கள் யாவும் கற்சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளவை இங்கு குறிப்பிடத்தக்கது. இக்கோயில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையானதாகக் கருதப்படுகிறது.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், காவல் தெய்வங்கள், ஊர்த்தெய்வம், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், கடசாரி அரிய குறும்பன் கோயில், குறும்பன், பொருப்புமேத்துப்பட்டி, உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a ஜே.கே.முத்து, தங்கப்பாண்டி ரவி
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 098848 59079
905 : _ _ |a கி.பி.17-ஆம் நூற்றாண்டு/நாயக்கர் காலம்
909 : _ _ |a 5
910 : _ _ |a கடசாரி அரியகுரும்பன் கோயில் காவல் தெய்வக் கோயிலாகும். பல்குடிகளுக்கு குலதெய்வக் கோயிலாக விளங்குகின்றமை குறிப்பிப்படத்தக்கது.
914 : _ _ |a 9.9292228
915 : _ _ |a 77.8879541
923 : _ _ |a பொருப்புமேத்துப்பட்டி ஊர் கண்மாய்
925 : _ _ |a இருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a அருள்மிகு அரிகுரும்பன் கோயிலில் பெரிய கருப்பசாமி, சின்ன கருப்பசாமி, இராக்கம்மாள், பேச்சியம்மன், அன்னையர் எழுவர், மாயாண்டிச்சாமி, கருந்தவசி, பிள்ளையார் ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளன. இச்சிற்பங்கள் யாவும் கருங்கல்லால் ஆனவை. சின்னகருப்பசாமியும், இராக்கம்மாள் அம்மனும் தனிக் கருவறையில் வழிபடப்பெறுகின்றனர். அரிகுரும்பன் கருவறையின் முன்புறம் அவருக்கு யானை வாகனமாக அமைக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
932 : _ _ |a கடசாரி அரிய குறும்பன் கோயில் நாற்புறமும் மதிற்சுவரைக் கொண்டு விளங்குகிறது. நுழைவாயிலையடுத்து கோயில் திருச்சுற்று, கொடிமரம், வாகன பீடம், முன்மண்டபம், அர்த்தமண்டபம் இவைகளைக் கொண்டுள்ளது. அரிய குறும்பன் திருச்சுற்று மாளிகையில் பல்வேறு காவல் தெய்வங்களின் சன்னதிகள் அமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளன. இக்கோயிலின் வளாகம் நாட்டார் கோயில்களைப் போன்று அல்லாமல் சற்றுப் பெரியதாக வைதீக சமயக் கோயில் போன்று தற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. காவல் தெய்வங்களாகிய பெரிய கருப்பசாமி, சின்னகருப்பசாமி மற்றும் ஏழுகன்னிமார் ஆகிய தெய்வங்களுக்கு அறைகள் போன்று தனித்தனி சிற்றாலயங்கள் திருச்சுற்று மாளிகையில் கட்டப்பட்டுள்ளன.
933 : _ _ |a ஊர் நிர்வாகம்
934 : _ _ |a முத்தாலம்மன் கோயில், பெத்தண்ணசாமி கோயில்
935 : _ _ |a உசிலம்பட்டியிலிருந்து பொருப்புமேத்துப்பட்டியை அடையலாம். உள்ளூர் பேருந்துகள் செல்கின்றன.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
937 : _ _ |a பொருப்புமேத்துப்பட்டி
938 : _ _ |a திருமங்கலம்
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a உசிலம்பட்டி வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00432
barcode : TVA_TEM_00432
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover :
Primary File :

TVA_TEM_00432/TVA_TEM_00432_மதுரை_பொருப்புமேத்துபட்டி_கடசாரி-அரிய-குறும்பன்-கோயில்-0001.jpg

TVA_TEM_00432/TVA_TEM_00432_மதுரை_பொருப்புமேத்துபட்டி_கடசாரி-அரிய-குறும்பன்-கோயில்-0002.jpg

TVA_TEM_00432/TVA_TEM_00432_மதுரை_பொருப்புமேத்துபட்டி_கடசாரி-அரிய-குறும்பன்-கோயில்-0003.jpg

TVA_TEM_00432/TVA_TEM_00432_மதுரை_பொருப்புமேத்துபட்டி_கடசாரி-அரிய-குறும்பன்-கோயில்-0004.jpg

TVA_TEM_00432/TVA_TEM_00432_மதுரை_பொருப்புமேத்துபட்டி_கடசாரி-அரிய-குறும்பன்-கோயில்-0005.jpg

TVA_TEM_00432/TVA_TEM_00432_மதுரை_பொருப்புமேத்துபட்டி_கடசாரி-அரிய-குறும்பன்-கோயில்-0006.jpg

TVA_TEM_00432/TVA_TEM_00432_மதுரை_பொருப்புமேத்துபட்டி_கடசாரி-அரிய-குறும்பன்-கோயில்-0007.jpg

TVA_TEM_00432/TVA_TEM_00432_மதுரை_பொருப்புமேத்துபட்டி_கடசாரி-அரிய-குறும்பன்-கோயில்-0008.jpg

TVA_TEM_00432/TVA_TEM_00432_மதுரை_பொருப்புமேத்துபட்டி_கடசாரி-அரிய-குறும்பன்-கோயில்-0009.jpg